Plasticcycle Sri Lanka
Plasticcycle Sri Lanka

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பிளாஸ்டிக்சைக்கிள் மற்றும் த பேர்ல் புரெக்டர்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மையானது 20 டைவ்களை நிறைவுசெய்தது. இதன் விளைவாக 1 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் கடற்பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்டன