

தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு 3, புனித மைக்கேல்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு
விழிப்புணர்வு செயலமர்வை பிளாஸ்டிக்சைக்கிள் நடத்தியது. இந்த அமர்வு கொழும்பு சினமன்
கிராண்டினால் 2022 அக்டோபர் 6 ஆம் தேதி ஹோட்டல் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு
நடைபெற்றது.
சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் மற்றும் அதைத் தீர்ப்பதில்
அவர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள இந்த அமர்வின் மூலம்
பிளாஸ்டிக்சைக்கிளால் மாணவர்களுக்கு உதவ முடிந்தது.