

மகரகம பிரதேச செயலகத்தின் அழைப்பின் பேரில் பிளாஸ்டிசைக்கிள் தனது 2வது விழிப்புணர்வு நிகழ்ச்சியை எலிபன்ட் ஹவுஸ் மற்றும் எக்கோ ஸ்பின்டில்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி மஹரகம மத்திய கல்லூரியில் மாணவர்களுக்காக நடத்தியது. இந்த நிகழ்ச்சி 6 – 8 மற்றும் 9 – 12 ஆம் வகுப்புகளுக்கு முறைசாரா மற்றும் ஊடாடும் முறையில் 2 அமர்வுகளாக நடத்தப்பட்டதோடு மாணவர்களிடமிருந்து அதிக ஈடுபாட்டைப் பெறுவதற்காக வினாடி வினாக்களும் உள்ளடக்கப்பட்டது.